Skip to main content

நன்கொடை

 

 
     
     
             
click here to donate
              
     
     
 

இயக்கத்தின் வரவு செலவுகள்...

நண்பர்களே,

பலநூறு நண்பர்களுடன் இணைந்து தமிழகத்தில் நாங்கள் முன்னெடுக்கும் பல்வேறு சமூகநலச் செயல்பாடுகளுக்கு நீங்கள் கடந்த பல ஆண்டுகளாக உதவியுள்ளீர்கள்.
 
வெளிப்படையான அரசு நிர்வாகத்தை வலியுறுத்தும் நம் இயக்கம், தனது வரவு செலவுகளை வெளிப்படையாக வெளியிடுவதைத் தார்மீகக் கடமையாகக் கருதுகிறது.
 
சிலநேரம் உங்களுக்குள் கேள்வி எழலாம், “..நாம் கொடுக்கும் நிதியானது எப்படி செலவிடப்படுகிறது; நம் உதவியால் ஏதேனும் மாற்றம் நிகழ்கிறதா..” என்று. நிதியுதவி கொடுக்கும் உங்களுக்கு இதைக் கேட்பதற்கு எல்லா உரிமையும் உள்ளது.
நமக்கு நன்கொடை அளிக்கும் ஆர்வலர்களுக்கு தங்களது நன்கொடை எப்படி செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமையும் இருக்கிறது. இப்பக்கத்தில், மாதந்தோறும் இயக்கத்தின் வரவு-செலவுகளை பார்வையிடலாம். மேலும் விவரங்களுக்கு: 7667-100-100
 
     
 

பிப்ரவரி 2017 வரவு செலவு

 
 

ஜனவரி 2017 வரவு செலவு

 
 

டிசம்பர் 2016 வரவு செலவு

 
 

நவம்பர் 2016 வரவு செலவு

 
 

அக்டோபர் 2016 வரவு செலவு

 
 

செப்டம்பர் 2016 வரவு செலவு

 
 

ஆகஸ்ட் 2016 வரவு செலவு

 
 

ஜூலை 2016 வரவு செலவு - ஜூலை மாத நிகழ்வு

 
 

ஜூன் 2016 வரவு செலவு - ஜூன் மாத நிகழ்வு

 
 

மே 2016 வரவு செலவு - மே மாத நிகழ்வு

 
 

ஏப்ரல் 2016 வரவு செலவு - ஏப்ரல் மாத நிகழ்வு

 
 

மார்ச் 2016 வரவு செலவு

 
 

பிப்ரவரி 2016 வரவு செலவு

 
 

ஜனவரி 2016 வரவு செலவு

 
 

டிசம்பர் 2015 வரவு செலவு

 
 

நவம்பர் 2015 வரவு செலவு

 
 

அக்டோபர் 2015 வரவு செலவு

 
 

செப்டம்பர் 2015 வரவு செலவு

 
 

ஆகஸ்ட் 2015 வரவு செலவு

 
 

ஜூலை 2015 வரவு செலவு - ஜூலை 2015 மாத நிகழ்வு

 
 

ஜூன் 2015 வரவு செலவு - ஜூன் 2015 மாத நிகழ்வு

 
 

மே 2015 வரவு செலவு - மே மாத நிகழ்வு

 
 

ஏப்ரல் 2015 வரவு செலவு - ஏப்ரல் மாத நிகழ்வு

 
 

March 2015

 
 

Febury 2015

 
 

January 2015

 
 

December 2014

 
 

November 2014

 
 

October 2014

 
 

September 2014

 
 

August 2014

 
 

July 2014

 
 

June 2014

 
 

May 2014

 
 

April 2014

 
 

March 2014

 
 

February 2014

 
 

January 2014

 
 

December 2013

 
 

November 2013

 
 

October 2013